பூமிக்கு திரும்பிய

img

பூமிக்கு திரும்பிய எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் சுற்றுலா விண்கலம்

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் குழுவினர் விண்வெளியில் ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு பத்திரமாக திரும்பினர்.புளோரிடா கடலில் டிராகன் கேப்ஸ்யூல் தரையிறங்கியது என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமூக வலைதள பதிவு மூலம் தெரிவித்துள்ளது.